பெரிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போனை பட்ஜெட்டில் வாங்க விரும்பும் கஸ்டமர்களுக்கு பக்கா மாடலாக ரெட்மி 17சி 5ஜி (REDMI 17C 5G) ஸ்மார்ட்போன் களமிறங்கியது. 6.9 இன்ச் டிஸ்பிளேவுடன் வெளியாகி ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்றது. இப்போது, விற்பனைக்கு வந்துவிட்டது. விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். ஓடிடி மற்றும் கேமிங் பிரியர்களுக்கு எப்போதும் பெரிய டிஸ்பிளே
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
