சாம்சங் நிறுவனத்தின் போல்டபிள் ஸ்மார்ட்போனை விரும்பும் பிரியர்களை தட்டித்தூக்கும்படி சாம்சங் டபுள்யூ27 (Samsung W27) வெளியாகி இருக்கிறது. இப்போது, சீன மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. இருப்பினும், பீச்சர்களில் பட்டையை கிளப்புவதால், மற்ற மார்கெட்டுகளில் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. சாம்சங் டபுள்யூ27 அம்சங்கள் (Samsung W27 Specifications): 8 இன்ச் (2504 x 2256 பிக்சல்கள்) டைனாமிக் அமோலெட்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
