Skin Care: முகத்தில் ஏற்படும் பருக்களை கட்டுப்படுத்த என விலையுயர்ந்த அழகு பொருட்கள் மற்றும் க்ரீம்களை வாங்கி, உங்கள் மாத சம்பளத்தின் ஒரு பகுதியை காலி செய்கிறீர்களா? அப்படி செய்வது நீங்கள் மட்டும் அல்ல. மிக விரைவில் சரியாகிவிடும் என பல க்ரீம்கள், ஏன் சிலர் பற்பசையை கூட பயன்படுத்துகிறார்கள். இந்த க்ரீம்கள் சருமத்தின் மேல் ஒரு
Source: Boldsky Tamil Food (Tamil)