World Meningitis Day 2026: மூளைக்காய்ச்சல் என்பது சில மணிநேரங்களில் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய அல்லது வாழ்நாள் முழுவதும் ஊனத்தை ஏற்படுத்தக்கூடிய மிகவும் ஆபத்தான நோயாகும். இந்த மூளைக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 05 ஆம் தேதி உலக மூளைக்காய்ச்சல் தினம் அனுசரிக்கப்படுகிறது. மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள
Source: Boldsky Tamil Food (Tamil)
