இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஃபுல் டெலிவரி பிளாட்பார்மான சோமேட்டோ (Zomato), அதனுடைய கஸ்டமர்களுக்கு லிமிட்லெஸ் டெலிவரி (Limitless Delivery) என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புதிய சேவை வழியாக ஒரே நகரத்திற்குள் 40 கிலோமீட்டர்கள் வரையில் ஹோட்டல்களில் இருந்து ஃபுட் ஆர்டர் செய்து கொள்ள முடியும். குறிப்பிட்ட லிமிட்டுக்குள் இருக்கும் ஹோட்டல்களில் இருந்து மட்டுமே
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
