Saturn Nakshatra Transit 2026: ஜோதிடத்தில் சனி பகவான் ஒழுக்கம், கர்மம், நீதி, நேர்மை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். அதோடு இவர் அடிக்கடி நட்சத்திரத்தையும் மாற்றுவார். இப்படி ஒரு ராசியில் நீண்ட காலமாக
Source: Boldsky Tamil Food (Tamil)
