Jupiter Transit In Aayilyam Nakshatra 2026: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் அதிர்ஷ்டம், அறிவு, வளர்ச்சி, செல்வம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியான குரு பகவான், தற்போது தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான்
Source: Boldsky Tamil Food (Tamil)