ஓப்போ பிரியர்களை வெயிட்டிங் மோடில் வைத்திருக்கும் ஓப்போ ரெனோ 17 சீரிஸ் (OPPO Reno 17 Series) மாடல்களின் முக்கிய பீச்சர்கள் மட்டுமல்லாமல், ரேம், மெமரி மற்றும் கலர் வேரியண்ட்களின் விவரங்களும் கசிந்துள்ளன. இதனால், அந்த மாடல்கள் மீதான எதிர்பார்ப்பு மேலும் எகிறி இருக்கிறது. இந்தியாவிலும் வெளியாகும் என்பதால், தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. சீனா மட்டுமல்லாமல்,
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
