கேபிள் டிவி, டிடிஎச் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு கிடைக்கும் லைவ் டிவி சேனல்களுக்கு நிகராக ஜியோ நிறுவனத்தின் ஃபைபர் திட்டங்களிலும் லைவ் டிவி சேனல்கள் கிடைக்கின்றன. இதில் ஏற்கனவே கஸ்டமர்களாக இருப்பவர்களுக்கு 1000+ டிவி சேனல்களுடன் 200+ எச்டி சேனல்களும் வேண்டுமானால், இப்போது பார்க்க இருக்கும் லைவ் டிவி திட்டங்களை பெற்று கொள்ளலாம். இதேபோல கூடுதல் டேட்டா வேண்டுமானால்,
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
