ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒருவரின் ராசி அவர்களின் ஆளுமை, தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட நடத்தை போன்றவற்றை தெரிந்து கொள்ள உதவுகிறது. பலர் தங்கள் ராசிகளின் அடிப்படையில், தங்களின் தலைமைத்துவப் பண்புகளையும், உள்ளார்ந்த வலிமையையும் புரிந்துகொள்ள முயல்கின்றனர். ஒருவரின் வலிமை என்பது எப்போதும் உடல் வலிமையை மட்டும் குறிப்பதல்ல. தன்னம்பிக்கை, செல்வாக்கு, மன oஉறுதி மற்றும் மற்றவர்களை
Source: Boldsky Tamil Food (Tamil)
