மனிதர்கள் அனைவருக்குள்ளும் நல்ல மற்றும் தீய குணங்கள் இரண்டுமே இருக்கும். காதல் மற்றும் உறவுகளில், சிலர் தங்களிடம் உள்ள சிறந்த குணங்களை வெளிப்படுத்துகிறார்கள், மற்றவர்களோ மன அழுத்தம், குழப்பம் போன்ற தங்களின் எதிர்மறையான குணங்களை வெளிப்படுத்தலாம். ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசிக்காரர்கள் உறவுகளில் எதிர்மறை குணங்களுடன் போராட அதிக வாய்ப்புள்ளது. சரியான நேரத்தில் இதை கட்டுப்படுத்தப்படாவிட்டால், இந்தப்
Source: Boldsky Tamil Food (Tamil)
