ஜோதிடம் போலவே கைரேகை சாஸ்திரமும் ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது. கைரேகை சாஸ்திரத்தின் படி நம் கைகளில் உள்ள ஒவ்வொரு ரேகைக்கும், சின்னத்திற்கும் ஒரு அர்த்தம் உண்டு. கைரேகை சாஸ்திரத்தில் ‘அதிர்ஷ்ட ரேகை’ என்றும் அழைக்கப்படும் ‘விதி ரேகை’, ஒருவரின் தொழில், வாழ்க்கைப்பாதை மற்றும் ஒட்டுமொத்த வெற்றி குறித்த தகவல்களை வெளிப்படுத்துகிறது.
Source: Boldsky Tamil Food (Tamil)
