Hashtagintro

'எதிர்பாராத வகையில் கிடைத்த தடயம்' ஏடிஎம் கொள்ளை வழக்கில் ஒருவரை கைது செய்ய உதவியது எப்படி?

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடந்த ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய மேவாட், மேற்கு வங்க கும்பல்களைக் கைது செய்த போலீசார், கொள்ளையர்களுக்கு ஏடிஎம் இயந்திரங்களை உடைக்கச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணையை ஹரியாணாவை நோக்கி விரிவுபடுத்தியுள்ளனர்.

Source: BBC Tamil World News (Tamil)

Read full article on BBC Tamil World News (Tamil)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language