Ellu Chicken Gravy Recipe In Tamil: இந்த வார உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய போகிறீர்களா? எப்பவும் ஒரே சுவையில் சிக்கனை செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் சிக்கனை சமைத்து ருசிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் எள்ளு சிக்கன் கிரேவியை செய்து சாப்பிடுங்கள். இந்த சிக்கன் கிரேவி புதுமையான சுவையில் இருக்கும். அதுவும் இந்த
Source: Boldsky Tamil Food (Tamil)
