அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மட்டுமே போதும், கூடவே எஸ்எம்எஸ்கள் இருந்தால் ஓகே, மற்ற எந்த சலுகைகளும் வேண்டாம் என்று கேட்கும் பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களுக்கு பக்காவாக ஒரு திட்டம் இருக்கிறது. 2 மாதங்களுக்கு மேல் வேலிடிட்டி கொடுக்கும் இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம். ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
