பாம்புகள் பூமியின் மிகவும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாகும். ‘பாம்பென்றால் படையும் நடுங்கும்’ என்று கூறுவார்கள், ஏனெனில் எவ்வளவு பெரிய வீரனையும் பாம்பின் விஷயம் வீழ்த்திவிடும். பாம்பு கடித்தால் மனிதர்கள் எளிதில் உயிரிழக்கக்கூடும். ஆனால், ஒரு விஷமுள்ள பாம்பு மற்றொரு விஷப்பாம்பைக் கடித்தால் என்ன நடக்கும் என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? ஒரே இனத்தைச் சேர்ந்த இரண்டு விஷப்
Source: Boldsky Tamil Food (Tamil)
