Guru Peyarchi 2026: ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான மற்றும் முழுமையான பலன்களைத் தரும் கிரகமாக குரு கருதப்படுகிறார். தேவர்களின் குருவாகவு கருதப்படும் குரு பகவான், தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். இவர் ஒரு ராசியில் சுமார் 1 ஆண்டு காலம் பயணிப்பார். தற்போது குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார்.
Source: Boldsky Tamil Food (Tamil)
