Saturn Nakshatra Transit 2026: ஜோதிடத்தில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ற பலனைத் தரக்கூடியவர் தான் சனி பகவான். இதனால் இந்த சனி பகவானை நீதிமான் என்றும் அழைப்பர். மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியான சனி பகவான் கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார் மற்றும்
Source: Boldsky Tamil Food (Tamil)
