Jupiter Mars Conjunction In Leo 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றும் செவ்வாய், மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். தற்போது செவ்வாய் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த செவ்வாய் நவம்பர்
Source: Boldsky Tamil Food (Tamil)
