Suraikai Dosa With Mullangi Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் தோசை பிரியரா? தினமும் காலையில் தோசையை தான் கேட்பார்களா? அப்படியானால் அடுத்தமுறை தோசை சுடுவதாக இருந்தால், சுரைக்காய் தோசையை செய்யுங்கள். இந்த தோசைக்கு முள்ளங்கி சட்னியை சைடு டிஷ்ஷாக செய்தால், பிரமாதமாக இருக்கும். இந்த டிபன் காம்போ சுவையானது மட்டுமின்றி, சத்தானதும்
Source: Boldsky Tamil Food (Tamil)
