Chettinad Urulaikilangu Roast Recipe in Tamil: அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது உருளைக்கிழங்குதான். உங்கள் வீட்டில் உள்ளவர்களும் உருளைக்கிழங்கு பிரியர்களா? உங்கள் வீட்டில் அடிக்கடி உருளைக்கிழங்கை சமைப்பீர்களா? அப்படியென்றால் வழக்கமான உருளைக்கிழங்கு பொரியலை செய்யாம ஒருமுறை செட்டிநாடு ஸ்டைலில் உருளைக்கிழங்கு ரோஸ்ட்டை செஞ்சு பாருங்க. இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் சாம்பார்
Source: Boldsky Tamil Food (Tamil)