ஜியோ நிறுவனத்துக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் சலுகைகளை வழங்கி வருகிறது ஏர்டெல் நிறுவனம். சமீபத்தில் இந்நிறுவனம் அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை மட்டும் அறிமுகம் செய்தது. இந்நிலையில் மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றில் கூடுதல் சலுகை வழங்கி உள்ளது. அதாவது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.200 ப்ரீபெய்ட்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
