Hashtagintro

ஞானேஷ்குமாரை பதவி நீக்க கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் – என்ன பேசப்படுகிறது?

தலைமைத் தேர்தல் ஆணையர் (சிஇசி) ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தை கேரள சட்டப்பேரவை கிட்டத்தட்ட ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம், இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றிய நாட்டின் முதல் சட்டமன்ற அமைப்பாக கேரள சட்டப்பேரவை உருவெடுத்துள்ளது.

Source: BBC Tamil World News (Tamil)

Read full article on BBC Tamil World News (Tamil)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language