Mahalakshmi Rajyog Before Diwali 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றும் செவ்வாய், தற்போது கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த கடக ராசிக்கு மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் நுழையவுள்ளார். இதனால் கடக
Source: Boldsky Tamil Food (Tamil)
