Skin Care Tips: நமது சருமத்தை அழகாக பராமரிப்பது என்பது மிகவும் கடினமானதும் அல்ல அதேசமயம் மிகவும் எளிதானதும் அல்ல. சரியான உணவுகளையும், சரும பராமரிப்பு பொருட்களையும் எடுத்துக் கொண்டாலே போதும். சருமப் பராமரிப்பில் ‘ரெட்டினால்’ என்ற சொல் மிகவும் பிரபலமான ஒரு சொல்லாக மாறியுள்ளது. சரும பராமரிப்பு சீரம்கள், கிரீம்கள், இரவு நேரப் பராமரிப்புப் பொருட்கள்
Source: Boldsky Tamil Food (Tamil)
