Natural Hair Dye In Tamil: வயது அதிகரிக்கும் போது தலைமுடி நரைப்பது என்பது இயல்பான ஒன்றாகும். ஆனால் தற்போது இளம் வயதிலேயே நிறைய பேருக்கு நரைமுடி வந்து, முதுமைத் தோற்றத்தைத் தருகிறது. இப்படி இளமையிலேயே தலைமுடி நரைப்பது பலருக்கு மனக்கவலையை ஏற்படுத்தலாம். ஒருவருக்கு தலைமுடி நரைப்பதற்கு மரபணு, வயது, சில ஊட்டச்சத்துக் குறைபாடுகள் போன்ற பல
Source: Boldsky Tamil Food (Tamil)
