Trigrahi Yog 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் நவகிரகங்களில் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த வகையில் சூரியன் அக்டோபர் 17 ஆம் தேதி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த துலாம் ராசியின்
Source: Boldsky Tamil Food (Tamil)
