ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் கனவிலும் நினைக்க முடியாத விலைக்கு பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, ரீசார்ஜ் திட்டங்களை வைத்துள்ளது. இதில் ரூ.1 விலைக்கு கிடைக்கும் ஃப்ரீடம் ப்ரீபெய்ட் திட்டமானது, 24 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம். பிஎஸ்என்எல் ப்ரீடம் 2.0 (BSNL Freedom
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
