ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். எனவே தான் பிஎஸ்ன்எல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த ப்ரீபெய்ட்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
