ஜோதிடம் போலவே எண் கணிதமும் ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்ட வருகிறது. எண் கணிதம் மற்றும் ஜோதிடத்தில், ராகு மற்றும் கேது ஆகிய இரண்டும் பெரும்பாலும் எதிர்மறையான கிரகங்களாகக் கருதப்படுகின்றன. இவை இரண்டும் பொதுவாக ‘நிழல் கிரகங்கள்’ என்று வகைப்படுத்தப்படுகின்றன; மேலும், இவை வாழ்க்கையில் சவால்கள், கர்ம வினைகள்
Source: Boldsky Tamil Food (Tamil)
