Nellai Poricha Kuzhambu Recipe in Tamil: ஒவ்வொரு நாளும் என்ன குழம்பு வைப்பது என முடிவெடுப்பது சிரமமாக உள்ளதா? ஒரே மாதிரியான சாம்பார் அல்லது புளிக்குழம்பு செய்து போரடித்துவிட்டதா? ஏதாவது வித்தியாசமாக அதேசமயம் சுவையான ஒரு குழம்பை செய்ய ஆசைப்படுறீங்களா? அப்படியானால் நெல்லை ஸ்டைல் பல காய் பொரிச்ச குழம்பு செய்யுங்கள். இந்த குழம்பை செய்தால்,
Source: Boldsky Tamil Food (Tamil)
