பிளிப்கார்ட் தளத்தில் Flipkart Big Bang Diwali Sale 2026 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கின்றன. அதேபோல் எல்ஜி நிறுவனத்தின் 43 இன்ச் டிவி ஒன்று தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் எல்ஜி ஏஐ
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)