ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ராசி மற்றும் நட்சத்திரத்தை தொடர்ந்து மாற்றுகின்றன. நவகிரகங்களில் அனைத்து கிரகங்களின் இயக்கங்களும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வேத ஜோதிடத்தில், கிரகங்களின் இளவரசரான புதன் அறிவுத்திறன், பேச்சுத்திறன், வணிகம் மற்றும் தகவல் தொடர்புத் திறன்களைக் குறிக்கிறது. கிரகங்களின் ராசி மற்றும் நட்சத்திரப் பெயர்ச்சிகள் பெரும்பாலும் அனைத்து ராசிகளிலும்
Source: Boldsky Tamil Food (Tamil)
