சிம் கார்டு (SIM Card) பயன்படுத்தும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இந்த விதிகளை டிஓடி (DoT) என்கிற தொலைத்தொடர்புத் துறை அமல் செய்ய இருக்கிறது. இந்த விதிகளால் என்னென்ன மாற இருக்கிறது என்பதை பார்க்கலாம். வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் வாட்ஸ்அப் (WhatsApp),
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
