இன்றைய காலகட்டத்தில் யுபிஐ (UPI) வழியாக பணம் அனுப்புவது, ஏடிஎம் (ATM) வழியாக பணம் எடுப்பது, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் ஷாப்பிங் செய்வது என பல்வேறு பண பரிவர்த்தனைகள் டிஜிட்டலாக மாறிவிட்டன. ஆனால், சில நேரங்களில் பேமெண்ட் ஃபெயில்டு (Payment Failed) என்று வந்தாலும் பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணம் டெபிட்டாகிவிடும். இதுபோன்ற சூழலில்,
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)