Jupiter Transit In Magha Nakshatra On 31 October 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் மிகவும் முக்கியமான மற்றும் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அதுமட்டுமின்றி குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தை மாற்றுவார். அப்படி குரு பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும்
Source: Boldsky Tamil Food (Tamil)