இந்தியாவின் தேசத்தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் பல சுவாரஸ்யங்களும், விடை தெரியாத கேள்விகளும் நிறைந்துள்ளது. இந்தியா போன்ற மாபெரும் மக்கள்தொகை கொண்ட நாட்டுக்கே அகிம்சை மூலம் சுதந்திரம் பெற்றுக்கொடுத்த காந்தி அகிம்சையை உலகிற்கே போதித்தார். இப்போதும் உலகின் பல நாடுகளில் அமைதியின் சின்னமாக மகாத்மா காந்தி போற்றப்படுகிறார். உலக வரலாற்றில் அமைதிக்காக
Source: Boldsky Tamil Food (Tamil)