Mahalaya Amavasya 2026 Recipe In Tamil: மகாளய அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு படையல் போடும் போது, அவற்றில் குறிப்பிட்ட சில காய்கறிகளை சமைக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதில் ஒன்று தான் வாழைக்காய். இந்த வாழைக்காயை நீங்கள் எப்போதும் ஒரே சுவையில் தான் செய்வீர்களா? அப்படியானால் இந்த மகாளய அமாவாசைக்கு வாழைக்காய் செய்வதாக இருந்தால் கல்யாண
Source: Boldsky Tamil Food (Tamil)
