Madurai Style Egg Kuzhambu Recipe In Tamil: மாத இறுதி வந்தாலே சிக்கன், மட்டனுக்கு பதிலாக முட்டையைத் தான் பலரும் அதிகம் செய்து சாப்பிடுவோம். அப்படி முட்டையைக் கொண்டு குழம்பு வைக்கும் போது, எப்போது ஒரே சுவையில் தான் முட்டை குழம்பை செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் முட்டை குழம்பு செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் மதுரை
Source: Boldsky Tamil Food (Tamil)
