Leftover Rice Adai Recipe in Tamil: தினமும் ஒரே மாதிரியான காலை டிபனை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், ஒரு ஈஸியான டிபனை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? இந்த அடை செய்வதற்கு மிகவும் சிரமப்பட வேண்டிய அவசியமில்லை, மீந்து போன சாதமிருந்தாலே போதும். உங்கள் வீட்டில் மீந்து போன சாதம் அதிகமா இருக்கா? அப்படியானால்
Source: Boldsky Tamil Food (Tamil)
