மோட்டோரோலா நிறுவனம் விரைவில் மோட்டோ ஜி47 பவர் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 108எம்பி கேமரா, 7000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த மோட்டோ போன் வெளியாகி உள்ளது. இப்போது மோட்டோ ஜி47 பவர் போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம். மோட்டோ ஜி47 பவர் அம்சங்கள் (Moto G47 Power specifications):
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
