சைபீரியாவில் உள்ள ஒரு பிளேக் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய ரஷ்ய ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் உயிரிழந்தது, உலகளாவிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், இந்த அரிதான தொற்றுநோய் ஆய்வகத்திலிருந்து கசிந்திருக்கலாம் என்ற ஊகங்களுக்கும் வழிவகுத்துள்ளது.
Source: BBC Tamil World News (Tamil)
