Vastu Tips: இந்து மதத்தில் துளசி செடிக்கு சிறப்பான இடம் உள்ளது. மருத்துவ குணம் கொண்ட துளசி செடியானது வெறும் செடி மட்டுமல்ல, செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்படுகிறது. இந்த லட்சுமி தேவி விஷ்ணு பகவானின் மனைவி என்பதால், விஷ்ணு வழிபாட்டில் துளசி முக்கிய பங்கை வகிக்கிறது. இப்படிப்பட்ட துளசி செடியை வீட்டில் வளர்ப்பது
Source: Boldsky Tamil Food (Tamil)