Vastu Tips In Tamil: நாம் குடியிருக்கும் வீடு மட்டும் வாஸ்துப்படி இருந்தால் போதாது. அந்த வீட்டில் உள்ள பொருட்களும் வாஸ்து விதிகளின் படி சரியான இடத்தில், சரியான திசையில் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் தான் அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் நிரம்பியிருக்கும் மற்றும் அந்த வீட்டில் உள்ளோரும் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை காண்பதோடு,
Source: Boldsky Tamil Food (Tamil)
