விவோ நிறுவனம் புதிய விவோ எஸ்60டி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த விவோ போன் வெளியாகி உள்ளது. இப்போது விவோ எஸ்60டி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம். விவோ எஸ்60டி அம்சங்கள் (Vivo S60t specifications): 6.59-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் விவோ
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
