Never Eat These 3 Foods On An Empty Stomach In Tamil: உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க நம்மில் பலர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சில உணவுகளை உட்கொண்டு வருகிறார்கள். ஏனெனில் காலையில் வெறும் வயிற்றில் நாம் சாப்பிடும் உணவுகளானது உடலால் அப்படியே உறிஞ்சிக் கொள்ளப்பட்டு, அதன் தாக்கம் அன்றைய தினத்தில் நன்கு
Source: Boldsky Tamil Food (Tamil)
