Cashew Vegetable Kurma Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி அல்லது பூரி செய்வீர்களா? அதற்கு என்ன சைடிஷ் செய்வதென்று யோசிக்கிறீர்களா? வழக்கமான உருளைக்கிழங்கு குருமா இல்லாமல் புதிதாக ஏதாவது சைடிஷ் செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளவர்கள் காய்கறிகளை சாப்பிடமாட்டார்களா? அவர்களை காய்கறிகளை சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் காய்கறிகளையும்,
Source: Boldsky Tamil Food (Tamil)
