Kutty Bonda Recipe In Tamil: ஈவ்னிங் நேரத்தில் காபி, டீ குடிக்கும் போது உங்கள் வீட்டில் உள்ளோர் மொறுமொறுவென்று ஏதாவது சாப்பிட செய்து கொடுக்க கேட்கிறார்களா? அதுவும் தற்போது ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருக்கிறது. இப்படி மழை பெய்யும் வேளையில் நன்கு மொறுமொறுவென்றும் சூடாகவும் சாப்பிட தோன்றும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்போதும் செய்வது போன்று கடலை
Source: Boldsky Tamil Food (Tamil)