Javvarisi Vadai Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? அதுவும் சற்று புதுமையான ஸ்நாக்ஸ் செய்து தர கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் ஜவ்வரிசி உள்ளதா? அப்படியானால் அந்த ஜவ்வரிசியைக் கொண்டு வடை செய்து கொடுங்கள். இப்படி ஜவ்வரிசியைக் கொண்டு வடை செய்யும் போது, அந்த வடை
Source: Boldsky Tamil Food (Tamil)
