Chicken Potato Kurma Recipe in Tamil: சண்டே வந்தாலே சிக்கன் சாப்பிட வேண்டுமென்பது எழுதப்படாத விதியாக மாறிவிட்டது. தற்போது புரட்டாசி மாதம் இருந்தாலும் அசைவம் சாப்பிடுபவர்கள் குறிப்பிட்ட அளவில் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த வாரமும் உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கி சமைக்கப் போகிறீர்களா? வழக்கமான சிக்கன் செய்யாமல் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான சிக்கன் சைடிஷ்
Source: Boldsky Tamil Food (Tamil)